(14/07/2021) ஆயுத எழுத்து : பலன் தருமா பா.ஜ.க.வை வீழ்த்தும் வியூகம் ?

சிறப்பு விருந்தினர்கள் : அருணன், சி.பி.எம் // திருச்சி வேலுசாமி, காங்கிரஸ் // முனவர் பாஷா, த.மா.கா // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்

Update: 2021-07-14 16:37 GMT
ராகுலை சந்தித்த பிரசாந்த் கிஷோர் 

பவாரை தொடர்ந்து காங்கிரசுடன் ஆலோசனை

தமிழகம், ஆந்திரா, மேற்குவங்கம் வெற்றி எதிரொலி

2024 தேர்தலுக்கு அணி சேரும் எதிர்கட்சிகள்  

உ.பி தேர்தலில் வெள்ளோட்டம் பார்க்கப்படுகிறதா ? 

பா.ஜ.க.வுக்கு எதிராக களம் இறங்கி விட்டாரா கிஷோர் ? 

பலன் தருமா பா.ஜ.க.வை வீழ்த்தும் வியூகம் ?   
Tags:    

மேலும் செய்திகள்

(25.05.2022) ஏழரை
(24-05-2022) ஏழரை
(23-05-2022) ஏழரை