(07/07/2021) ஆயுத எழுத்து : அமைச்சரவை விரிவாக்கம் - தேவைக்கா ? தேர்தலுக்கா ?

சிறப்பு விருந்தினர்கள் : விஜயதரணி, காங்.,எம்.எல்.ஏ // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் // ப்ரியன், பத்திரிகையாளர் // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர்

Update: 2021-07-07 17:05 GMT
மாற்றியமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவை

வெளியேறிய பலர், ராஜினாமா செய்த சிலர்  

கூட்டணிகளுக்கு வாரி வழங்கப்பட்ட வாய்ப்பு

தேர்தல் மாநிலங்களுக்கு கூடுதல் அமைச்சர்கள்

அ.தி.மு.க.வுக்கு மறுக்கப்பட்ட வாய்ப்பு  
 
மத்திய அமைச்சராக்கப்பட்ட எல்.முருகன்

தமிழக தேர்தல் தோல்விக்கு யார் காரணம் ?

பட்டிமன்றம் நடத்தும் அ.தி.மு.க - பா.ஜ.க

கூட்டணி தொடர்வதாக சொன்ன ஓபிஎஸ்

அமைச்சரவை விரிவாக்கம் : தேவைக்கா ? தேர்தலுக்கா ?
Tags:    

மேலும் செய்திகள்

(25.05.2022) ஏழரை
(24-05-2022) ஏழரை
(23-05-2022) ஏழரை