(08/06/2021) ஆயுத எழுத்து : எடுபடுமா சசிகலாவின் ஆடியோ அரசியல் ?

சிறப்பு விருந்தினர்கள் : முனவர் பாஷா, த.மா.கா // புகழேந்தி, அதிமுக // ப்ரியன், பத்திரிகையாளர் // தனியரசு, கொங்கு இளைஞர் பேரவை

Update: 2021-06-08 17:56 GMT
(08/06/2021) ஆயுத எழுத்து : எடுபடுமா சசிகலாவின் ஆடியோ அரசியல் ?  

தொண்டர்களுடன் தொடர்ந்து பேசும் சசிகலா

எடப்பாடி குறித்து இடம்பெறும் விமர்சனங்கள்

சசிகலா இணைப்பை விரும்பினாரா ஓ.பி.எஸ் ?

"சசிகலாவுக்கும் கட்சிக்கும் சம்பந்தமே இல்லை"

தொடர்ந்து வலியுறுத்தும் எடப்பாடி பழனிசாமி

"ஜெயலலிதாவின் உதவியாளர்தான் சசிகலா"

கட்சியில் இல்லை என்று சொல்லும் சி.வி.சண்முகம்

அ.தி.மு.க.வில் யார் எதிர்கட்சி துணைத்தலைவர் ?

விடைதெரியாத கட்சி கொறடா பதவி



Tags:    

மேலும் செய்திகள்

(25.05.2022) ஏழரை
(24-05-2022) ஏழரை
(23-05-2022) ஏழரை