(26/05/2021) ஆயுத எழுத்து - வலைதள சட்டம் : அடக்குமுறையா ? அவசியமா?

சிறப்பு விருந்தினர்கள் : கனகராஜ், சிபிஎம். //அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ் // ரமேஷ் சேதுராமன், அரசியல் விமர்சகர் // எஸ்.ஜி. சூர்யா, பா.ஜ.க

Update: 2021-05-26 17:08 GMT
(26/05/2021) ஆயுத எழுத்து - வலைதள சட்டம் : அடக்குமுறையா ? அவசியமா? 

சமூக வலைதளங்களுக்கு புதிய சட்டம்

விதிகளை மீறினால் கிரிமினல் நடவடிக்கை

அமலுக்கு வந்த மத்திய அரசின் அதிரடி சட்டம்

கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொண்ட பேஸ்புக்

நீதிமன்றத்திற்கு சென்ற வாட்ஸ்ஆப் நிறுவனம்

மத்திய அரசுக்கு எதிராக செயல்பட்டதா ட்விட்டர் ?

ட்விட்டர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனை

டூல்கிட் விவகாரத்தை மறைக்கும் முயற்சி - காங்.,

Tags:    

மேலும் செய்திகள்

(25.05.2022) ஏழரை
(24-05-2022) ஏழரை
(23-05-2022) ஏழரை