(15/05/2021) ஆயுத எழுத்து - கொரோனா கடிவாளம் : மக்கள் வசமா? அரசு வசமா?
(15/05/2021) ஆயுத எழுத்து - கொரோனா கடிவாளம் : மக்கள் வசமா? அரசு வசமா?;
ரெம்டெசிவிர், ஆக்சிஜன் பதுக்கினால் குண்டாஸ்
கொரோனாவுக்கு மருந்து வாங்க குவியும் கூட்டம்
ஊரடங்கிலும் ஊர் சுற்றுகிறார்களா பொதுமக்கள்?
சாலைகளில் வழக்கம்போல் இயங்கும் வாகனங்கள்
ஊரடங்கில் கடுமை காட்டத் துவங்கிய காவல்துறை
வைரஸ் வீரியத்தை இன்னும் உணரவில்லையா மக்கள்?