(24/04/2021) ஆயுத எழுத்து : கொரோனா போர் யுக்தி = சரியா ? சறுக்கலா ?

சிறப்பு விருந்தினர்கள் : ஜவகர் அலி, அதிமுக // வைத்தியலிங்கம், திமுக// சுமந்த்.சி.ராமன், அரசியல் விமர்சகர் // ரகுநாதன், பொருளாதார நிபுணர்;

Update: 2021-04-24 17:31 GMT
விஸ்வரூபமெடுக்கும் வைரஸ்...விழிபிதுங்கும் மக்கள்

ஏப்.26 முதல் 30 வரை புதிய கட்டுப்பாடுகள் - அரசு

திரையரங்கு, ஜிம், பார் இயங்க அனுமதி இல்லை

சலூன், வணிக வளாகங்கள் - அனுமதி இல்லை

மளிகை, காய்கறி கடைகள்- வழிமுறைகளுடன் அனுமதி

உணவகங்கள், டீக்கடைகளில் பார்சல் மட்டுமே அனுமதி

வழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

"வரும் நாட்களில் கொரோனா தாக்கம் அதிகரிக்கும்"

எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு

கொரோனா போர் யுக்தி = சரியா ? சறுக்கலா ? 
Tags:    

மேலும் செய்திகள்

(25.05.2022) ஏழரை

(24-05-2022) ஏழரை

(23-05-2022) ஏழரை