(17/09/2020) ஆயுத எழுத்து - திரளும் கூட்டணி மேகங்கள் : யார் காட்டில் மழை ?

சிறப்பு விருந்தினர்களாக : ரமேஷ், பத்திரிகையாளர்/ஜவஹர் அலி, அதிமுக/கே.டி.ராகவன், பா.ஜ.க/வன்னி அரசு, வி.சி.க

Update: 2020-09-17 16:46 GMT
* “தி.மு.க.விலிருந்து பல கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வரும்“

* அதிரடிக்கு அச்சாரம் போட்ட அமைச்சர் ஜெயக்குமார்

* ’’விடுதலை சிறுத்தைகள் பா.ம.க.வுக்கு  எதிரி அல்ல“

* ரஜினியையும் புகழ்ந்து பேசிய டாக்டர் ராமதாஸ் 

* “பா.ம.க. இருக்கும் இடத்தில் சிறுத்தைகள் இருக்காது“

* கூட்டணி கணக்கில் விடை சொன்ன திருமாவளவன்
Tags:    

மேலும் செய்திகள்

(25.05.2022) ஏழரை
(24-05-2022) ஏழரை
(23-05-2022) ஏழரை