(14/09/2020) ஆயுத எழுத்து -சூர்யாவின் நீட் எதிர்ப்பு : அக்கறையா..? அவமதிப்பா..?

சிறப்பு விருந்தினர்களாக : பிரசன்னா, திமுக/கோவை சத்யன், அதிமுக/தமிழ்மணி, வழக்கறிஞர்/அஸ்வத்தாமன், பாஜக

Update: 2020-09-14 17:59 GMT
* நீட் விவகாரத்தில் மாணவர்களுக்கு துணை நிற்பேன்“

* நீதிமன்ற நடவடிக்கையை குறிப்பிட்டு விமர்சித்த சூர்யா

* நீதிமன்ற அவமதிப்புக்கு பரிந்துரைத்த நீதிபதி 

* “சூர்யாவுக்கு எதிராக நடவடிக்கை வேண்டாம்“

* ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமை நீதிபதிக்கு கடிதம் 

* “நீட் மரண இழப்பீடு தற்கொலையை ஊக்குவிக்கும்“

* அரசுக்கு அறிவுரை சொன்ன உயர்நீதிமன்றம்
Tags:    

மேலும் செய்திகள்

(25.05.2022) ஏழரை
(24-05-2022) ஏழரை
(23-05-2022) ஏழரை