(16.06.2020)ஆயுத எழுத்து: சீண்டும் சீனா : அடுத்து என்ன?

சிறப்பு விருந்தினர்களாக: மாணிக் தாகூர், காங்கிரஸ் // நாராயணன், பா.ஜ.க // அருணன், சிபிஎம் // கர்னல் தியாகராஜன், ராணுவம்(ஒய்வு) // சரவணன், பழனியின் நண்பர்

Update: 2020-06-16 16:58 GMT
* இந்திய எல்லையில் உருவாகும் பதற்றம்

* 3 இந்திய ராணுவ உயிர்களை பறித்த சீனா

* பேச்சுவார்த்தை துவங்கிய நிலையில் பயங்கரம்

* ஒப்பந்தங்களை இந்தியா மீறுவதாகச் சொல்லும் சீனா  

* வரைபடத்தில் வாலாட்டத் துவங்கியிருக்கும் நேபாளம்

* இந்திய எல்லைகளில் தொடரும் தொல்லைகள்

* முப்படைகளின் தலைமைத் தளபதியுடன் அவசர ஆலோசனை செய்த ராஜ்நாத்சிங்
Tags:    

மேலும் செய்திகள்

(25.05.2022) ஏழரை
(24-05-2022) ஏழரை
(23-05-2022) ஏழரை