(27.03.2020) ஆயுத எழுத்து - கொரோனா vs பொருளாதாரம் : வெல்லும் வழி என்ன...?

சிறப்பு விருந்தினராக - பாலசந்திரன், ஐ.ஏ.எஸ் அரசு அதிகாரி (ஓய்வு) || சோம வள்ளியப்பன், பொருளாதார நிபுணர் || சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் || ஸ்ரீகாந்த், சாமானியர்

Update: 2020-03-27 17:53 GMT
* தமிழகத்தில் கொரோனோ பாதிப்பு 35 ஆனது

* ஊரடங்கை தீவிரப்படுத்த பிரதமர் கோரிக்கை

* மக்களிடம் நன்கொடை கோரும் தமிழக அரசு

* கடன் தவணைகளை செலுத்த 3 மாதம் அவகாசம்

* வீட்டுக்கடன் வட்டியையும் குறைத்த ரிசர்வ் வங்கி
Tags:    

மேலும் செய்திகள்

(25.05.2022) ஏழரை
(24-05-2022) ஏழரை
(23-05-2022) ஏழரை