(12/03/2020) ஆயுத எழுத்து : ரஜினி பேச்சு : பதுங்கலா...? பாய்ச்சலா...?

சிறப்பு விருந்தினர்களாக : சிகாமணி,ரஜினி ரசிகர் // கோவை செல்வராஜ், அதிமுக // பாபு,சாமானியர் // வன்னி அரசு,விசிக // பரத்,பத்திரிகையாளர்

Update: 2020-03-12 16:45 GMT
* முதல்வர் நாற்காலி வேண்டாம்,எழுச்சி வந்தால் கட்சி

* கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு இன்னொரு தலைமை

* குபேரனின் கஜானாவோடு ஆளும்கட்சி

* வாழ்வா சாவா போராட்டத்தில் பலம் மிக்க எதிர்கட்சி

* ஈடுகொடுக்குமா சினிமா செல்வாக்கும், ரசிகர் பலமும்?
Tags:    

மேலும் செய்திகள்

(25.05.2022) ஏழரை
(24-05-2022) ஏழரை
(23-05-2022) ஏழரை