ஆயுத எழுத்து - 15.08.2018 - சுதந்திர தின உரை : அரசுகள் Vs கட்சிகள்
பதிவு: ஆகஸ்ட் 15, 2018, 09:56 PM
ஆயுத எழுத்து - 15.08.2018 
சிறப்பு விருந்தினர்கள் கோபண்ணா, காங்கிரஸ், சத்யன், அதிமுக,வானதி ஸ்ரீநிவாசன், பா.ஜ.க, நேரடி விவாத நிகழ்ச்சி...

* சுதந்திரதின உரையில் அரசின் சாதனைகளை பட்டியலிட்ட பிரதமர்
* முந்தைய காங்கிரஸ் ஆட்சி மீது மறைமுக குற்றச்சாட்டு
* பொருளாதாரம்,ஊழல் குறித்து விவாதிக்க தயாரா என காங்கிரஸ் கேள்வி
* தமிழகம் வளர்ச்சி மாநிலம் என முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம்