ஆயுத எழுத்து - 16.05.2018 குதிரை பேரத்தில் கிடைக்குமா காவிரி தண்ணீர் ?
பதிவு: மே 17, 2018, 10:03 AM
ஆயுத எழுத்து - 16.05.2018
குதிரை பேரத்தில் கிடைக்குமா காவிரி தண்ணீர் ? சிறப்பு விருந்தினராக - நல்லசாமி, விவசாயிகள் சங்கம்//சி.பி.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க//செல்வப்பெருந்தகை, காங்கிரஸ்//கோகுல இந்திரா, அதிமுக நேரடி விவாத நிகழ்ச்சி..