ஆயுத எழுத்து 16.04.2018 பாலியல் வன்முறைகள் : சட்டம் Vs அரசியல்

ஆயுத எழுத்து -16.04.2018 பாலியல் வன்முறைகள் : சட்டம் Vs அரசியல்.நாட்டை உலுக்கிய பாலியல் வன்முறைகள் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் தாமதமா ? போராட்டங்களுக்கு பின் மௌனம் கலைத்த மோடி மரண தண்டனை சட்டம் கொண்டுவரப்படும் என கூறும் பா.ஜ.க

Update: 2018-04-17 05:15 GMT
ஆயுத எழுத்து -  16.04.2018
குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் தாமதமா ?  சிறப்பு விருந்தினராக விஜயதரணி, காங்கிரஸ் // நாராயணன், பா.ஜ.க // சோபா மணி,சாமானியர் // லஷ்மி ராமகிருஷ்ணன்,இயக்குனர்...
Tags:    

மேலும் செய்திகள்

(25.05.2022) ஏழரை
(24-05-2022) ஏழரை
(23-05-2022) ஏழரை