ஆயுத எழுத்து - (11.04.2018) ஐபிஎல் போராட்டம் : திசைமாறுகிறதா காவிரி பிரச்சினை?
பதிவு: ஏப்ரல் 12, 2018, 10:46 AM
ஆயுத எழுத்து - 11.04.2018 
ஐபிஎல் போராட்டம் : திசைமாறுகிறதா காவிரி பிரச்சினை? சிறப்பு விருந்தினராக - அமீர், திரைப்பட இயக்குனர் // ஞானதேசிகன், த.மா.கா // ராஜா, சாமானியர் // கருணாநிதி, காவல்துறை அதிகாரி(ஓய்வு).. இது ஒரு நேரடி விவாத நிகழ்ச்சி..