`இது கோழி போடாத முட்டை' - வீதிகளில் காட்சிப்படுத்தப்படும் பிரமாண்ட ஈஸ்டர் முட்டைகள்

Update: 2024-03-29 05:06 GMT

ஈஸ்டர் பண்டிகையையொட்டி ஐரோப்பிய நாடான குரோஷியாவில் பிரமாண்ட ஈஸ்டர் முட்டைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வருகிற 31ம் தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் ஓவியங்கள் தீட்டப்பட்டு வண்ணமயமான ஈஸ்டர் முட்டைகள் வீதிகளில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பார்த்துச் செல்லும் மக்கள் புகைப்படமும் எடுத்து மகிழ்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்