சுழன்று அடித்த அதிபயங்கர சூறாவளி...! கதிகலங்கி போன பொதுமக்கள்..நாசம் செய்யும் கொடூர காட்சிகள்

Update: 2023-07-27 02:36 GMT

சுவிட்சர்லாந்தின் லா சாக்ஸ் டி ஃபோன்ட்ஸ் (La Chaux-de-Fonds ) நகரை சூறாவளி தாக்கியுள்ளது. சூறாவளி தாக்கியபோது மணிக்கு 217 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதாகவும், சூறாவளியில் சிக்கி ஒருவர் உயிரிழந்ததாகவும் அந்நாட்டு அதிகாரிகள் கூறி உள்ளனர். ஏராளமானோர் காயமடைந்ததாகக் கூறப்படும் நிலையில், சுழன்றடிக்கும் சூறாவளி தொடர்பான காட்சிகள் வெளியாகி உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்