JUSTIN | `துபாய் மழை வெள்ளம்' - இந்திய குடிமக்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு

Update: 2024-04-18 12:04 GMT

துபாயில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்

சிக்கித் தவிக்கும் பயணிகளுக்கு உதவ ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகள் மற்றும் விமான நிறுவனங்களுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம்.

-விமான நிறுவனங்களின் வழக்கமான அறிவிப்புகள் பயணிகளுக்கு தெரிவிக்கப்படுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்