துனிசியாவிலும் முழு முடக்கம்: வீட்டில் இருந்த படி நடனம் - நடனக்கலைஞர் வெளியிட்ட வீடியோ
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு துனிசியாவும் தப்பவில்லை.;
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு துனிசியாவும் தப்பவில்லை. அந்நாட்டிலும் முழு முடக்கம் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்நிலையில், அந்நாட்டில் பிரபலமாக பெல்லி நடனக்கலைஞர் நெர்மேன் வீட்டில் இருந்த படி நடனமாடி அதனை இணையதளத்தில் ஒளிபரப்பியுள்ளார். ஆயிரக்கணக்கானோர் இதனை கண்டு ரசித்துள்ளனர்.