"வெள்ளியை உருக்கி ஊற்றியது போல்.." நடுக்காட்டில் ஆர்பரித்து கொட்டும் தூவானம் | Udumalaipet

Update: 2024-07-21 05:53 GMT

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கேரள வனப்பகுதியில் அமைந்துள்ள தூவானம் அருவியில் வெள்ளியை உருக்கி ஊற்றியது போல் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. உடுமலை- மூணாறு சாலையில் செல்லும் சுற்றுலா பயணிகள் சாலையில் இறங்கி நின்று அருவியை ரசித்தப்படி செல்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்