சென்னை மக்கள் கவனத்திற்கு - மெட்ரோ வெளியிட்ட அறிவிப்பு

Update: 2024-04-18 09:11 GMT

#thanthitv #chennai #metro #metrorail

சென்னை மக்கள் கவனத்திற்கு

மெட்ரோ வெளியிட்ட அறிவிப்பு

சென்னை சென்ட்ரல் - செனாய் நகர் இடையேயான வழித்தடத்தில் மெட்ரோ ரயில் 10 நிமிடம் கால தாமத்துடன் இயக்கப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமே அதற்கு காரணம் எனவும், மற்ற வழிதடத்தில் ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படும் எனவும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்