டெல்டாவில் கடலாக மாறிய கல்லணை.. பரந்த இடத்தில் ரம்யமாக காட்சி | Kallanai Dam | Thanthitv

Update: 2024-08-05 09:38 GMT

தஞ்சை மாவட்டம் கல்லணை முழுமையாக

நிரம்பி, கடல் போல் காட்சியளிக்கிறது. காவிரி,

வெண்ணாறு, கல்லணை கால்வாய் ஆறு,

கொள்ளிடம் என எங்கு பார்த்தாலும் நீர் நிரம்பி

ரம்யமாக காட்சியளிக்கிறது

Tags:    

மேலும் செய்திகள்