"தமிழகத்தில் 8 மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு" - சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் அதிகரித்து வரக்கூடிய சூழலில் கொரோனா வைரசால் பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.;

Update: 2020-04-12 09:37 GMT
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் அதிகரித்து வரக்கூடிய சூழலில் கொரோனா வைரசால் பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த சூழலில் கொரோனா வைரசால் மருத்துவர்களும் பாதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் தற்போது வரை தமிழகம் முழுவதும் 8 மருத்துவர்கள் கொரோனா வைரசால்  பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், நான்கு பேர் அரசு மருத்துவர்கள், நான்கு பேர் தனியார் மருத்துவர்கள் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்