பள்ளி,கல்லூரிகள் சமத்துவ பொங்கல் விழா கோலாகலம்

பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட பல இடங்களில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.;

Update: 2020-01-11 21:24 GMT
பொங்கல் பண்டிகை கொண்டாட சில தினங்களே உள்ள நிலையில், தமிழகம் விழாக்கோலம் பூண்டுள்ளது.  பல்வேறு பகுதிகளில் பொங்கல் நிகழ்ச்சிகள் களைகட்டியுள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்