கோவை: ஆளுநர் வருகை தந்த கல்லூரியில் போராட்டம் - மாணவர்கள் கைது
கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வந்த நிலையில், மாணவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.