நெல்லையில் கிரியாஸ் கிளை திறப்பு விழா
வீட்டு உபயோக மின்னணு சாதனங்கள் விற்பனை நிறுவனமான கிரியாஸ், நெல்லையில் தமது 80-வது கிளையை திறந்துள்ளது.;
வீட்டு உபயோக மின்னணு சாதனங்கள் விற்பனை நிறுவனமான கிரியாஸ், நெல்லையில் தமது 80-வது கிளையை திறந்துள்ளது. 1971-ஆம் ஆண்டு, தமது முதல் கடையை திறந்த கிரியாஸ், தற்போதைய கிளையுடன் சேர்த்து நாடு முழுவதும், 80 கிளைகளை திறந்துள்ளது. நெல்லை முருகன்குறிச்சி ஊசிகோபுரம் அருகே திறக்கப்பட்டுள்ள இந்தக் கடை தமிழகத்தின் 35வது கிளை. புதிய ஷோரூம் திறப்பு விழா நிகழ்ச்சியில், கிரியாஸ் நிர்வாக இயக்குநர்கள் நவீன் கிரியாஸ், நித்தீஸ் கிரியாஸ் மற்றும் வாடிக்கையாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.