பிஸ்கட் போட்டு நாயை கடத்தும் கும்பல் - சென்னையில் பரபரப்பு

சென்னையில் நாயை பிஸ்கட் போட்டு கடத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.;

Update: 2019-07-29 07:18 GMT
சென்னையில் நாயை பிஸ்கட் போட்டு கடத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சென்னை வடக்கு உஸ்மான் சாலையில் வசித்து வரும் சரத் என்பவர் வளர்த்து வரும் ஜாக்கி என்ற கோல்டன் ரெட்ரீவர் நாய், கடந்த வெள்ளிக்கிழமை கடத்தப்பட்டது. பெண் உட்பட மூன்று பேர் காரில் வந்து நாயை கடத்தி செல்லும் காட்சி சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளதை அடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்