உடற்பயிற்சி செய்து கராத்தே மாணவர்கள் சாதனை

உடற்பயிற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, கும்பகோணத்தில் கராத்தே மாணவர்கள் சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.;

Update: 2019-01-28 10:38 GMT
உடற்பயிற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, கும்பகோணத்தில் கராத்தே மாணவர்கள் சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். ஒரே இடத்தில் கூடிய கராத்தே மாணவர்கள் 204 பேர், ஒரு நிமிடம் 25 வினாடிகளில் 100 முறை சிட் அப்ஸ் எனும் உடற்பயிற்சியை செய்தனர். இந்த சாதனை உடற்பயிற்சியானது, கலாம் சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்