தேசிய தீ தடுப்பு தினம் : விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

தீ விபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? - பள்ளி மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம்

Update: 2019-01-21 19:45 GMT
தேசிய தீ தடுப்பு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்