முதல்வரை சந்தித்தார் நடிகை கஸ்தூரி...

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நடிகை கஸ்தூரி சந்தித்தார்.

Update: 2018-12-08 22:22 GMT
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, நடிகை கஸ்தூரி சந்தித்தார். சென்னை கிரீன்வேஸ்சாலை வீட்டில் நடைபெற்ற இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்