பெண்கள் விடுதியில் ரகசிய கேமரா : ரியல் எஸ்டேட் அதிபர் அதிரடி கைது
சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள பெண்கள் தங்கும் விடுதி ஒன்றில், ரகசிய கேமரா வைத்து படம் பிடித்ததாக, ரியல் எஸ்டேட் அதிபர் சஞ்சீவி என்பவரை போலீசார் கைது செய்தனர்.;
சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள பெண்கள் தங்கும் விடுதி ஒன்றில், ரகசிய கேமரா வைத்து படம் பிடித்ததாக, ரியல் எஸ்டேட் அதிபர் சஞ்சீவி என்பவரை போலீசார் கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன