சென்னை உணவகத்தில் இயங்கி வந்த "ஹூக்கர் பார்"
சென்னையில் பிரபல தனியார் உணவகத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருள் பயன்படுத்தியதாக இருவர் கைது செய்யப்பட்டனர்.;
சென்னையில், பிரபல தனியார் உணவகத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருள் பயன்படுத்தியதாக இருவர் கைது செய்யப்பட்டனர். அண்ணா நகர் 4- வது அவென்யூவில் உணவகம் ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில் ஹுக்கர் பார் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.