திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் நேரில் கேட்டறிந்தார் முன்னாள் பிரதமர் தேவகவுடா

கருணாநிதி பூரண நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்

Update: 2018-08-03 12:59 GMT
* காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல் நலம் குறித்து ஸ்டாலினிடம் விசாரித்தார் முன்னாள் பிரதமர் தேவகவுடா.

* திமுக தலைவர் கருணாநிதி பூரண நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் - முன்னாள் பிரதமர் தேவகவுடா பேட்டி.



தேசிய அளவிலும் அரசியலில் முக்கிய பங்காற்றியவர் கருணாநிதி - முன்னாள் பிரதமர் தேவ கவுடா

* 5 முறை முதலமைச்சராக இருந்தவர் கருணாநிதி
* தேசிய அளவிலும் அரசியலில் முக்கிய பங்காற்றியவர் கருணாநிதி

Tags:    

மேலும் செய்திகள்