ராட்சத குடிநீர் குழாய் உடைப்பு - சாலையில் வீணாக ஓடிய குடிநீர்

சென்னை தண்டையார்பேட்டையில் ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் சாலையில் குடிநீர் பெருக்கெடுத்து ஓடியது.;

Update: 2018-07-18 08:22 GMT
சென்னை தண்டையார்பேட்டையில் ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் சாலையில் குடிநீர் பெருக்கெடுத்து ஓடியது. சென்னையில் வண்ணார்பேட்டை முதல் விம்கோ நகர் வரை மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று காலை திருவாற்றியூர் நெடுஞ்சாலையில் தடுப்புகள் அமைக்க ராட்சத இயந்திரம் மூலம்  தோண்டும் போது, குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.இதனால் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக சாலை முழுவதும் பெருக்கெடுத்து ஓடியது.
Tags:    

மேலும் செய்திகள்