இணையத்தில் வைரலாகும் வீடியோ... விசில் போடும் 'தல தோனி' ரசிகர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ இணைத்தில் வைரலாகி வருகிறது.

Update: 2021-03-12 07:34 GMT
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ இணைத்தில் வைரலாகி வருகிறது. 14-வது ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் 9ம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக சென்னை வந்துள்ள தோனி, தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டுவருகிறார். அவர் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ ஒன்றை சென்னை அணி நிர்வாகம் ட்விட்டர் பக்கத்தில்  வெளியிட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்