மனைவியுடன் உடற்பயிற்சி செய்த விராட் கோலி

மனைவியுடன் உடற்பயிற்சி செய்த விராட் கோலி;

Update: 2018-06-07 08:47 GMT
தனது மனைவியுடன் உடற்பயிற்சி மேற்கொண்ட வீடியோவை சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள கிரிக்கெட் வீரர் விராட் கோலி, ஜோடியாக உடற்பயிற்சி மேற்கொண்டால் அதிக பலன் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். மும்பையில் உடற்பயிற்சி கூடம் ஒன்றில் இருவரும் இணைந்து பயிற்சி மேற்கொண்டனர். இதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள கோலி, தம்மை காட்டிலும் மனைவி அனுஷ்கா சர்மா சிறப்பாக உடற்பயிற்சி மேற்கொள்வதாக கூறியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்