"தண்ணியே படாமல் சாயம் போன ஒரே ஆள் இவர் தான்" - சரமாரியாக பேசிய விந்தியா

Update: 2024-03-28 13:17 GMT

கரூர் அதிமுக வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து வாக்கு சேகரித்த அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் விந்தியா, திமுக கூட்டணி கட்சித் தலைவர்களை சரமாரியாக விமர்சித்தார்...

Tags:    

மேலும் செய்திகள்