"பாஜக கணக்கிலேயே கிடையாது" - வேலுமணி ஆவேச பேச்சு

Update: 2024-03-27 02:11 GMT

பொள்ளாச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் வேலுமணி, போட்டி அதிமுகவுக்கும் - திமுகவுக்கும் இடையேதான் எனவும், பாஜக கணக்கிலேயே கிடையாது எனவும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்