"முதல்வர் அறிக்கை வெளியிட வேண்டும்.." - வானதி சீனிவாசன் சாடல்

Update: 2024-03-11 06:21 GMT

"முதல்வர் அறிக்கை வெளியிட வேண்டும்.." - வானதி சீனிவாசன் சாடல்

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஜாபர் சாதிக் உடன் உள்ள நெருக்கமான தொடர்புகள் குறித்து தமிழக முதல்வர் தெளிவான அறிக்கை வெளியிட வேண்டும் என்று, பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் வலியுறுத்தி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்