"தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் சந்தேகம்.." - டி.ராஜா பரபரப்பு பேச்சு

Update: 2024-05-28 02:32 GMT

தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படுகிறதா? என்ற சந்தேகம் நாடு முழுவதும் எழுந்துள்ளதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்