காலணி வீச்சு சம்பவம் "பா.ஜ.கவை சேர்ந்த நாங்கள் அங்கு இருந்திருக்க கூடாது" - மதுரை மாவட்ட பாஜக முன்னாள் தலைவர் சரவணன்
ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்துமிடத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதை தவறாக புரிந்து கொள்ளப்பட்டு..;
ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்துமிடத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதை தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, அவர் கார் மீது காலணி வீசியதாக பாஜகவிலிருந்து விலகிய மதுரை மாநகர் மாவட்ட பாஜக முன்னாள் தலைவர் டாக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.