எஸ்.டி.பி.ஐ. வேட்பாளர் முகமது முபாரக் இறுதிக்கட்ட பிரசாரம் - திண்டுக்கலில் அனல் பறக்கும் களம்

Update: 2024-04-17 10:22 GMT

#sdpi | #electioncampaign | #லோக்சபாஎலெக்ஷன்ஸ்௨௦௨௪


எஸ்.டி.பி.ஐ. வேட்பாளர் முகமது முபாரக் இறுதிக்கட்ட பிரசாரம் - திண்டுக்கலில் அனல் பறக்கும் களம்

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி எஸ்.டி.பி.ஐ. வேட்பாளர் முகமது முபாரக், திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது பேசிய முகமது முபாரக், ஆண்டவன் நம் பக்கம் இருக்கிறான் என்று ரஜினிகாந்த் சொல்வதுபோல், மக்கள் தங்கள் பக்கம் இருப்பதாக நம்பிக்கை தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்