ஈபிஎஸ் உடன் ஆசை ஆசையாய் போட்டோ...கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சிய மூதாட்டி

Update: 2024-04-03 07:27 GMT

சேலம் கடைவீதி பகுதிகளில் ஈபிஎஸ் வாக்கு சேகரித்த போது அவரின் கன்னத்தைப் பிடித்து மூதாட்டி ஒருவர் கொஞ்சி மகிழ்ந்தார்... அவருடன் ஏராளமான மூதாட்டிகள் ஆசை ஆசையாய் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்...

Tags:    

மேலும் செய்திகள்