#Breaking : "இரண்டு நாட்கள்.." - ஆளுநர் மாளிகை முக்கிய அறிவிப்பு | RajBhavan | RN Ravi

Update: 2024-05-25 07:53 GMT

மே 27, 28 ஆகிய 2 நாட்கள் ஊட்டியில் துணை வேந்தர்கள் மாநாடு நடைபெறும் - ஆளுநர் மாளிகை/ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் துணை வேந்தர்கள் மாநாடு நடைபெறுகிறது /மாநாட்டில் கல்வியாளர்கள், தமிழக பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள், பல்கலைக்கழக மானிய குழு தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர் ////கோப்புக்காட்சி/2/ஊட்டியில் 2 நாட்கள் துணைவேந்தர்கள் மாநாடு

Tags:    

மேலும் செய்திகள்