"முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள்" - மோடிக்கு சவால் விட்ட சீமான்

Update: 2024-04-16 16:19 GMT

பிரதமர் மோடியின் முறைகேடுகளை பற்றி பேசியதால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்திருக்கிறார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்