மாணவர்களுக்கு அன்பு கட்டளையிட்ட அமைச்சர் உதயநிதி

Update: 2023-08-22 09:31 GMT

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 100ஆம் ஆண்டு விளையாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், விளையாட்டை ஒரு இயக்கமாக நடத்தி வருவதாகவும், அடுத்த மாதம் சைக்கிலதான், ஃபார்முலா 4 போட்டிகள் நடத்த உள்ளதாகவும் கூறினார்..

Tags:    

மேலும் செய்திகள்