அண்ணாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்த அமைச்சர் உதயநிதி

Update: 2023-09-15 12:03 GMT

அண்ணாவின் 115ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்