மதுரை மார்க்கெட்டில் திடீர் என்ட்ரி கொடுத்த ஈபிஎஸ்... “புடலங்காய் என்ன விலை போகுது?’’

Update: 2024-04-09 05:09 GMT

மதுரையில் அதிமுக வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவாக காய்கறி மார்க்கெட், பழம் மார்க்கெட், பூ மார்க்கெட் ஆகிய இடங்களில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்