"எலெக்சன்-ல நிக்க காசு இல்லப்பா.." - நிதியில்லா நிர்மலா சீதாராமன்... காய்ச்சிய செல்வப்பெருந்தகை

Update: 2024-03-28 16:18 GMT

தேர்தலில் போட்டியிட பணமில்லை என

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியதா?" என, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பினார்.

Tags:    

மேலும் செய்திகள்