"என் சின்னம் இல்லாம... ஒருத்தரும் ஓட்டு கேக்க முடியாது..!" - ஒரே மைக்கில் பொளந்து கட்டிய சீமான்

Update: 2024-03-28 14:25 GMT

ஜிஎஸ்டி, நீட் உள்ளிட்டவற்றை கொண்டு வந்தது காங்கிரஸ் தான் எனக் கூறிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காங்கிரஸின் குழந்தைக்கு தற்போது பாஜக பாலூட்டி வளர்ப்பதாக விமர்சித்துள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்